அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரனிடம் தம்பதியர் தகராறில் ஈடுபட்டனர். கோயமுத்தூரை சேர்ந்த ஒருவர், கல்லூரி விரிவுரையாளர் பணிக்காக கோபிசெட்டிபாளையம் ஒன்றிய அதிமுக செயலாளர் சிறுவலூர் மனோகரனிடம் 2 ஆண்டுக்கு முன் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளார். வேலை கிடைக்காததால் பல முறை பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் ஒன்றிய செயலாளர் மனோகரன் பணத்தை தராமல் ஏமாற்றியதை தொடர்ந்து, ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தனது மனைவி […]