Tag: AIADMK.SASIKALA

#BREAKING: சசிகலாவுடன் ஓபிஎஸ் சகோதரர் சந்திப்பு!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வி.கே.சசிகலாவுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சந்தித்துள்ளார். சசிகலாவை அதிமுகவின் இணைக்க வேண்டும் என ஒருபக்கம் ஆதரவு, மறுபக்கம் எதிர்ப்பு குரல் எழுந்த நிலையில், திருச்செந்தூர் சென்றுள்ள சசிகலாவை ஓபிஎஸ் சகோதரர் சந்தித்து பேசி வருகிறார். இதனிடையே, தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் சேர்க்க கோரி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே சசிகலாவை சேர்க்கக்கோரி அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பால் மேலும் […]

#OPanneerselvam 2 Min Read
Default Image