உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள புகழ்பெற்ற சபர்மதி ஆசிரமத்தில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல்நிலை குறித்து உடனடியாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்திருக்கிறார். மருத்துவமனையில் அனுமதி ப. சிதம்பரம் மயங்கிவிழுந்த பிறகு உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் […]