தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெளியான முடிவுகள் அதிமுக எதிர்பார்த்த அளவை பெறவில்லை என்ற கருத்து அந்த கட்சியில் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து அதிமுக தலைமை அதிரடி அலோசனை. தேர்தலில் அடைந்த பின்னடைவு குறித்து அதிமுக அமைச்சர்கள் மாற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் ஒருங்கமைப்பாளர்களான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் இனைந்து ஆலோசனை நடத்தியதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அப்போதய முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக […]