நிதித்துறை வளாகத்தின் பெயர் பேராசிரியர் அன்பழகன் மாளிகை என பெயர் மாற்றம் செய்ததற்கு அதிமுக கண்டனம். சென்னை ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தின் பெயர் பேராசிரியர் அன்பழகன் மாளிகை என பெயர் மாற்றம் செய்ததற்கு அதிமுக கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக அரசியல் வரலாற்றில், தமிழ்நாட்டு மக்களின் நீங்கா இடம் பிடித்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை கவுரவிக்கும் விதமாக சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள நிதித்துறை வளாகத்திற்கு அம்மா வளாகம் என அதிமுக […]