Tag: AIADMK + BJP

அதிமுக+பிஜேபி யாருடன் இணைத்தாலும் தோல்வியடையும்…வைகோ கருத்து…!!

அதிமுக+பாஜக+பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றார்கள். அதிமுக + பிஜேபி எத்தனை கட்சிகளை சேர்த்தாலும் தோல்வியாடையும் என்று வைகோ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , […]

#ADMK 3 Min Read
Default Image