சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் என்று கூறலாம். குறிப்பாக, இசையமைப்பாளர்கள் பலரும் இறந்த பழைய பிரபலமான பாடகர்களின் குரலை AI தொழில் நுட்பம் வைத்து மீண்டு கொண்டு வருகிறார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் பயன்படுத்தியிருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் லால் சலாம் படத்தில் மறைந்த பாடகர் பம்பா பாக்யா வைத்து திமிரி எழுடா […]