மூத்த நடிகர் திலீப் குமாரின் தம்பி இஹ்சான் கான் கொரோனா உறுதி செய்யப்பட்டு லிலாவதி மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு இஹ்சான் கான் காலமானார் என மருத்துவமனை தெரிவித்துள்ளது. 90 வயதான இஹ்சான் கானுக்கு இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவை இருந்ததாக லிலாவதி மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 21 அன்று, திலீப் குமாரின் இளைய சகோதரர் அஸ்லம் கான் லிலாவதி மருத்துவமனையில் காலமானார். திலீப்பின் குடும்ப நண்பர் […]