Tag: Ahmedabad

இன்ப செய்தி.! விமானத்துக்கு இணையாக அதிக சொகுசுகள் கொண்டு களமிறங்கும் 2வது தேஜஸ் ரயில்.!

விமானத்துக்கு இணையான வசதிகள் என்ற உறுதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தேஜாஸ் ரயில் ஏற்கனவே லக்னோ – டெல்லி இடையே இயக்கப்பட்டு வருகிறது. தற்போது ஜனவரி 17-ம் தேதி அகமதாபாத் – மும்பை இடையேயான 2-வது தேஜாஸ் ரயிலின்  இயக்கத்தை ஐ.ஆர்.சி.டி.சி தொடங்கி வைக்கப்படவிருக்கிறது. விமான சேவைகள் தான் முன்பில் இருந்து தனியார் படுத்தி அதிக சொகுசுகளை வழங்கி நடத்தி வருகிறது. தற்போது விமானத்துக்கு இணையான வசதிகள் என்ற உறுதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தேஜாஸ் ரயில் ஏற்கனவே லக்னோ […]

Ahmedabad 3 Min Read
Default Image