நித்யானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து சித்ரவதைபடுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் நித்யானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் தங்கள் அடையாளத்தையும் , இருக்கும் இடத்தையும் வெளிப்படுத்தக்கோரும் ப்ளூ கார்னர் நோட்டீசை நித்தியானந்தாவுக்கு கொடுக்க வேண்டும் என அகமதாபாத் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நித்தியானந்தா இருக்குமிடம் தெரியாத நிலையில் ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என மாநில குற்றவியல் விசாரணை துறைக்கு அகமதாபாத் காவல்துறை அதிகாரிகள் கடிதம் கொடுத்து […]