குஜராத் : அகமதாபாத்தில் ஒரு தம்பதியினர் தங்களுக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கிடந்த இறந்த போன எலி இருப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்தனர். அஹமதாபாத்தில் வசிக்கும் அவினாஷ், தேவி ஆகியோர் அரண்மனை நகரின் நிகோல் பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் உணவருந்த அங்கு அருகளுக்கு தோசையில் பரிமாறப்பட்ட சாம்பாரில் “செத்த எலி” இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள். “Dead rat found in sambar at Devi Dhamasa Center, Nikol, Ahmedabad”#Nikol #Ahmedabad #Gujarat #Rat #Sambar #Dosa #FSSAI […]
சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, அவர் “வெப்ப வாதத்தால்” பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ஷாருக்கானின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஜூஹி சாவ்லா, “ஷாருக்கிற்கு உடல்நிலை சரியில்லை, ஆனால் இப்பொது அவர் மிகவும் நன்றாக இருக்கிறார். அவர் விரைவில் குணமாகி, இனித் வார இறுதியில் […]
சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவான ATS பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 4 பெரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் புகைப்படத்தையும் ATS பிரிவு காவல்துறையினர் வெளியிட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு பின்னர் குஜராத் காவல் டிஜிபி விகாஷ் ஷாகாய் செய்தியாளர்களிடம் பல்வேறு […]
சென்னை: அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது என தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இன்று 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கைதானவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் புகைப்படங்களையும் ATS காவல் பிரிவினர் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணையை ATS காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் மைய-மாநில அறிவியல் மாநாட்டை திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நாள் மாநாடு அகமதாபாத்தின் அறிவியல் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் (அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை) எஸ்.டி.ஐ விஷன் 2047 உள்ளிட்ட வெவ்வேறு கருப்பொருள் பகுதிகளில் அமர்வுகள் அடங்கும். அவை, எதிர்கால வளர்ச்சி பாதைகள் மற்றும் மாநிலங்களில் எஸ்.டி.ஐ க்கான பார்வை; உடல்நலம் – அனைவருக்கும் டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு; […]
ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல். நடப்பாண்டு 15-வது சீசன் ஐபிஎல் தொடர் பார்வையாளர்கள் அனுமதியுடன் கடந்த 26-ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால், அதிகளவில் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. லீக் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதன்படி நடப்பாண்டு […]
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யபட்ட நிலையில், இவருடன் சேர்ந்து களமிறங்கும் ரோஹித் சர்மா. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் […]
மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்ட அகமதாபாத்தை சேர்ந்த சிறுமி அவரது விருப்பம் போல ஒரு நாள் கலெக்டராக இருந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி தான் புளோரா. கடந்த 7 மாதங்களாக மூளைக் கட்டியால் அவதிப்பட்டு வந்த சிறுமி நன்றாக படிக்கக்கூடிய சிறுமி என குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த சிறுமிக்கு கலெக்டர் ஆக வேண்டும் என ஆசை இருந்ததாக சிறுமி குறித்து மேக் எ விஷ் பவுண்டேஷன் அதிகாரிகள் கலெக்டரிடம் தெரிவித்துள்ளனர். […]
குஜராத்திலுள்ள அகமதாபாத் நகரின் புற நகரில் உள்ள அறையில் எல்பிஜி சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் அகமதாபாத் நகரின் புறநகரில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரு அறையில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை ஜூலை 20ஆம் தேதி இவர்களின் வீட்டிலிருந்த எல்பிஜி சிலிண்டரிலிருந்து எரிவாயு கசியத் தொடங்கி உள்ளது. இதனை அடுத்து இது குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அண்டை வீட்டுக்காரர் கதவை தட்டியபோது, […]
மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் அமெரிக்க மருத்துவர் ஒருவர் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவை சந்திதுள்ளார். போஸ்டனில் ஒரு மருத்துவர் கடந்த வியாழக்கிழமை மாடர்னாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்ற பிறகு கடுமையான ஒவ்வாமை எதிர்வினையை கொண்டுள்ளார் என்று மருத்துவரை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் நேற்று செய்தி வெளியிட்டது. போஸ்டன் மருத்துவ மையத்தின் வயதான ஆன்காலஜி சகாவான டாக்டர் ஹொசைன் சதர்சாதே, தடுப்பூசி போடப்பட்ட உடனேயே அவருக்கு கடுமையான எதிர்வினை ஏற்பட்டதாகவும், மயக்கம் வருவதாகவும் தெரிவித்துள்ளது. இது […]
குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள குடிமை அமைப்பு, முன்னுரிமை குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கான ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் கூற்றுப்படி, வீட்டிலிருந்து வீடு கணக்கெடுப்பு அல்லது நகர்ப்புற சுகாதார மையங்களில் (யு.எச்.சி) சுகாதார ஊழியர்களுடன் தங்களை பதிவு செய்யாத நகரத்தின் முன்னுரிமை குழுக்களின் குடிமக்கள் தங்களை www.ahmedabadcity.gov இல் பதிவு செய்யலாம். சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்கள் ஆகியோருக்கான பதிவு செயல்முறையை […]
ஐ.பி.எல் தொடரில் மேலும் 2 புதிய அணிகளை சேர்க்க பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுகூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ அமைப்பின் 89-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ஐபிஎல் டி-20 தொடரில் அடுத்த ஆண்டில் 2 புதிய அணிகளைச் சேர்ப்பது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகனுக்குப் புதிய பதவி வழங்குவது, தேர்வுக் குழு தலைவர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், 2022-ஆம் ஆண்டு […]
குஜராத் அகமதாபாத்தில் பாலத்திற்கு அடியில் உள்ள தூணில் பேருந்து மோதி 2 பேர் காயமடைந்துள்ளனர். குஜராத் அகமதாபாத்தில் உள்ள அக்பர்நகர் பகுதியில் புதன்கிழமை அன்று ஏற்பட்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அக்பர்நகர் பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் உள்ள தூணில் பேருந்து ஒன்று மோதியுள்ளது .இந்த விபத்தில் பேருந்து இரண்டு துண்டுகளாக நொறுங்கியது . இந்த விபத்து தொடர்பாக அகமதாபாத்தின் பி.ஆர்.டி.எஸ் பொது மேலாளர் கூறுகையில், விபத்து நடந்த போது பேருந்தில் யாரும் இல்லை […]
அகமதாபாத்தை “மினி பாகிஸ்தான்” என கூறியதற்கு குஜராத் மாநில மக்களிடமும், அகமதாபாத் மக்களிடமும் சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. மற்றும் விசாரித்து வருகிறது. நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகிறது. இதற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் […]
ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பகிர்ந்து, மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது என்று கூறியுள்ளார். சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வில் 38,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 95%க்கு மேல் மதிப்பெண்களும், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 90% மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஐஏஸ் அதிகாரி ஒருவர் தனது சிபிஎஸ்இ 12 வகுப்பில் வேதியியல் பாடத்திற்கு அவர் எடுத்த […]
அகமதாபாத்தின் ஜஷோதனகரில் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் தீ விபத்து ஏற்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஜஷோதனகரில் உள்ள இந்தியன் வங்கிக்கு வெளியே இரண்டு பண விநியோக இயந்திரங்களும், ஒரு பாஸ் புக் பிரிண்டரும் இயந்திரமும் இருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு ஒரு தீயணைப்பு வாகனம் விரைந்து வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதனால், ஏடிஎம்-க்கு அடுத்ததாக அமைந்துள்ள வங்கி கிளைக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் […]
நேற்று இரவு அமெரிக்கா அதிபரான டொனால்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார். இதையெடுத்து தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அஹமதாபாத் வந்தடைந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்தார். ட்ரம்புடன் அவரின் குடும்பத்தினரும் வந்து உள்ளனர். இந்தியாவிற்கு முதல் முதலாக வரும் டிரம்ப் இன்று , நாளை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதிபர் ட்ரம்ப் பார்வையிடும் தாஜ்மஹால், டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய […]
அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்பதற்காக, அகமதாபாத்துக்கு வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் பயணமாக இன்று நண்பகல் இந்தியா வருகிறார். இவருடன் சேர்ந்து மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஸ்னர் மற்றும் அதிகாரிகள் பலர் நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு வருகிறார்கள்.சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்நிலையில் அமெரிக்க […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள உலகிலேயே மிக பிரமாண்ட மோதிரா கிரிக்கெட் மைதானத்தை வானில் இருந்து எடுத்த புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாட்கள் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அப்போது அகமதாபாத் வரும் டிரம்ப், விமான நிலையத்திலிருந்து, சாலை வழியாக மகாத்மா காந்தியடிகளின் சமர்பதி ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கிருந்து டிரம்ப் அகமதாபாத்தில் மோடேரா (Motera) என்ற பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு டிரம்ப் பயணிக்கிறார். #MoteraStadium […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகையையொட்டி அகமதாபாத்தில் மோடேரா பகுதியில் இருக்கும் குடிசைவாசிகளுக்கு 7 நாட்களுக்குள் வெளியேறுமாறு, அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் அளித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வரும் 24-ம் தேதி 2 நாட்கள் பயணமாக வருகிறார். அப்போது வாஷிங்டனில் இருந்து, நேரடியாக அகமதாபாத் வரும் டிரம்ப், விமான நிலையத்திலிருந்து, சாலை வழியாக மகாத்மா காந்தியடிகளின் சமர்பதி ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கிருந்து டிரம்ப் அகமதாபாத்தில் மோடேரா (Motera) என்ற பகுதியில் உள்ள கிரிக்கெட் […]