நமது வங்கி கணக்கிலிருந்து பணம் பெற, ஏடிஎம் மையம் செல்வது போல, இனி நம் உடலில் ஏதேனும் பிரச்சனை என்றால் அது என்ன நோய் என்று தெரிந்து கொள்ள ஏ.எச்.எம் சென்றால் போதும். அங்கு 58 வகையான நோய்க்கு பரிசோதனைகளை மெஷின் மூலம் நாமே செய்து கொள்ளும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஏ.எச்.எம் மிஷினை தற்போது சன்ஸ்கிரிட் ஸ்மார்ட் சொலியூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக ஸ்டார்ட் அப் லிமிடெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மெஷின் தற்போது […]