பெருந்தொற்று விதிமுறையை மீறி தாய் விற்ற காய்கறியின் கடை மீது நடவடிக்கை எடுத்த நகராட்சி ஊழியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. இந்நிலையில், பெருந்தொற்று விதிமுறையை மீறி தாய் விற்ற காய்கறியின் கடை மீது நடவடிக்கை எடுத்த நகராட்சி ஊழியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மஹாராஷ்டிரா மாநிலம், அகமத் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஷீத் சேக். இவர் புதாத்தி நகராட்சியில் ஊழியராக பணியாற்றி […]