முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸ் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரையும் தாக்குகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலர் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.