மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடிதம் எழுதியுள்ளார். விவசாயிகளுக்கு எழுதிய எட்டு பக்க கடிதத்தில், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களால் பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் பொய்யை அடிப்படையாகக் கொண்டு, பதட்டங்களை உருவாக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் சில […]