அறுவடை நடந்து வரும் நிலையில், சம்பா பயிர்களுக்கான இன்சூரன்ஸ் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் விளக்கம். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், குறுவை சாகுபடி முடிந்து, சம்பா சாகுபடி நடைபெறுகிறது. 3.35 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 665 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், குறுவை சாகுபடி முடிந்து சம்பா சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், எப்படி குறுவை சாகுபடிக்கு பயிர்காப்பீடு […]
புதிதாக 120 உழவர் சந்தைகள் திறக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழகத்தில் கூடுதலாக 120 உழவர் சந்தைகள் கொண்டு வரப்படும் என்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் தமிழகத்தில் 24 செம்மொழி பூங்கா அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், செம்மொழி பூங்கா மற்றும் உழவர் சந்தைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது, தமிழகம் முழுவதும் […]
தமிழக வேளாண்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்து துரைக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரின் இடத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர்கல்வத்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் நிலையில், தற்பொழுது கூடுதலாக அமைச்சர் அன்பழகனும் வேளாண்மைத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, #Breaking: தமிழக வேளாண்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் நியமனம்! வேளாண் அமைச்சராக இருந்து துரைக்கண்ணு உயிரிழந்த நிலையில், அவருக்கு இடத்தை கே.பி.அன்பழகனுக்கு ஒதுக்கீடு!#RIPDuraikannu | #KPAnbalagan @KPAnbalaganoffl pic.twitter.com/Fy2mqsusAB […]