Tag: agriculturebudget

#TNAgriBudget2022: வேளாண் பட்ஜெட்டில் எவற்றுக்கெல்லாம் எத்தனை கோடி ஒதுக்கீடு! இதோ உங்களுக்காக!

2022-23-ஆம் ஆண்டுக்கான வேளாண்மைக்கென தனி பட்ஜெட்டை இரண்டாவது முறையாக வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் வேளாண்மை மற்றும் விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் என முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விவசாயம் சார்ந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திமுக அரசு தாக்கல் செய்யும் முதல் முழுமையான வேளாண் பட்ஜெட் இது என்பதாகும். தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23 – எவற்றுக்கெல்லாம் எத்தனை கோடி […]

agriculturebudget 14 Min Read
Default Image

வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசு – வேளாண் அமைச்சர்

2022-23-ஆம் நிதியாண்டுக்கான முழுமையான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் 2-வது வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் தாக்கல் செய்தார். அப்போது வேளாண் பட்ஜெட் உரையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், இயற்கை வேளாண்மை விளைபொருள் ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு தொடர்ந்து ஊக்குவித்து பரிசு […]

#Farmers 4 Min Read
Default Image

#LIVE: வேளாண்துறைக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு.! முழு விவரம் உள்ளே..

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் 2022-23- ஆம் ஆண்டுக்கான முழுமையான காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அதில், கல்வி, மருத்துவம், கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குறிப்பாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தமிழக […]

#TNGovt 33 Min Read
Default Image