ஜார்க்கண்ட் மாநில விவசாயத் துறை அமைச்சர் பாதல் பத்ரலேக்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது பாசிட்டிவ் என வந்துள்ளது. கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். सभी राज्यवासियों को जोहार, मैंने कल अपना कोरोना जांच कराया, जिसकी रिपोर्ट देर रात्रि पॉजिटिव आई हैं।विगत […]