Tag: agriculture law

வேளாண் சட்டம் ரத்து : முன்னுரிமை அடிப்படையில் மசோதா தாக்கல் செய்யப்படும் – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்!

வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பல மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்று நரேந்திர மோடி […]

#PMModi 3 Min Read
Default Image

சென்னையில் திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன் போராட்டம்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து சென்னை அண்ணா சாலையில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் சாலை மறியல் போராட்டம். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கண்டித்தும் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சென்னையில் பல்வேறு கட்சியினர் போராட்டம் […]

#CPI 2 Min Read
Default Image