எல்லையில் நம் அண்டை நாடான சீனா தொல்லை கொடுத்து வரும் பதற்றமான சூழ்நிலையில், தற்பொது இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி, அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்ற இந்த ஒப்பந்தம், இருதரப்பு உறவை கணிசமாக விரிவுபடுத்துவதற்கு முக்கியமாக அடையாளம் காணப்பட்ட 4 ஒப்பந்தங்களின் நிறைவாக தற்போது கையெழுத்தாகி உள்ளது. அதன் விவரங்களான:- இதற்கு முன், 2002ல் இந்தியா – அமெரிக்கா இடையே ராணுவ தகவல்களை பாதுகாப்புடன் பகிர்ந்து கொள்வதற்கான […]
இந்திய ராணுவத்திற்கு 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியான தகவலானது; நாக்பூரை சேர்ந்த எக்னாமிக் எக்பிளொசிவ் லிமிடெட் என்கிற நிறுவனத்திற்கும் பாதுக்காப்பு துறை அமைச்சகத்திற்கும் இடையே இந்திய ராணுவத்திற்கு 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் விதத்தில் 409 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாகவும் டிஆர்டிஒ வடிவமைத்த கையெறி குண்டுகளை […]
கடன் பிரச்சனையில் இருந்து மீளுவதற்கு தனது நாட்டில் உள்ள பசுமாடுகளை கொடுத்து கடனில் இருந்து மீண்டது வடமத்திய ஆப்ரிக்க நாடு சாத். வடமத்திய ஆப்ரிக்க நாடு சாத், இந்நாட்டிற்கு எண்ணெய் வளம் இருந்தாலும் கூட அந்த வருமானம், போதுமானதாக இல்லை. இதன் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டில் அண்டை நாடான அங்கோவிடம் ரூ.760 கோடி கடன் வாங்கியது. இந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடனை திரும்ப கொடுக்க ஒரு […]
ரபேல் போர் விமான முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர் .சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறிய குற்றசாட்டை மத்திய பிஜேபி அரசு நிராகரித்தது. இந்நிலையில் , நேற்று நடைபெற்ற மக்களவையில் ரபேல் குறித்த சிஏஜி அறிக்கையை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.இதில் 2007ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் போடப்பட்ட ஒப்பந்தத்தை காட்டிலும் 2016ஆம் ஆண்டு மோடி அரசு கையெழுத்திட்ட ரபேல் ஒப்பந்தத்தால் 2.86 சதவீதம் விலை மலிவு என குறிப்பிடப்பட்டு […]