ஆக்ரா : உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் செயல்பட்டு வரும் ஒரு பழைய பைக் ஷோ ரூமில் டீ கடைக்காரரை அப்பா எனக்கூறி ரூ.1 லட்சம் மதிப்புள்ள பைக்கை ஒரு இளைஞர் திருடி சென்றுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பழைய பைக் ஷோ ரூம் ஊழியர் செய்தியாளர்களுக்கு அளித்த தகவலின்படி, கடந்த நவம்பர் 3ஆம் தேதி சாஹில் என்ற இளைஞர் பைக் ஷோ ரூம் வந்துள்ளார். அங்குள்ள ரேஸிங் பைக்குகளை பார்த்துவிட்டு, அதில் […]
உத்தரபிரேதேசம் : ஆக்ராவில் இளம் பெண் ஒருவர் ஓடும் ரயில் முன் பாய்ந்த சிசிடிவியில் பதிவான நெஞ்சை பதபதைக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த திங்கள்கிழமை (மே-27) அன்று காலை 11 மணி அளவில், உத்திரபிரதேசம் மாநிலம், ஆக்ராவில் உள்ள ராஜா கி மண்டி என்ற ரயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்த ரயில் நிலையத்தின் நடைமேடை-1ல் ஒரு காதல் ஜோடிகள் பேசி கொண்டு இருப்பார்கள். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட […]
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பாஹ் பிளாக்கில், 8 வயது சிறுமி ஒருவர் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று கொண்டிருந்த போது தெருநாய்களால் தாக்கப்பட்டுள்ளார். குழந்தைக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தது. குழந்தை வீடு திரும்பிய பின்னர் இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தாலும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. இதனை கவனிக்காமல் விட்ட நிலையில் சிறுமியின் உடல் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோசமடைந்துள்ளது. இதனையடுத்து, சிறுமி பாஹ் சமூக சுகாதார மையத்திற்கு […]
தாஜ்மஹாலை பார்க்க செல்ல வேண்டும் என்றால் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்ற சான்று கட்டாயம். – ஆக்ரா மாவட்ட நிர்வாகம். உலகில் ஒரு சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் ஆரம்பித்துள்ள காரணத்தால் மத்திய அரசும் அதற்கான வழிகாட்டு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. மேலும் மக்கள் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தியது. தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க செல்ல வேண்டும் என்றால் கொரோனா பரிசோதனை செய்து […]
சனிக்கிழமை ஃபதேபூர் சிக்ரி பகுதியில் திருமண விழாவிற்கு மணமகன் வீட்டாரை ஏற்றிச்சென்ற ஜீப் டிரக் மீது மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர். ஆக்ரா-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கோரை சுங்கச்சாவடியில் அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமண விருந்திற்காக காரில் பீகாரில் உள்ள பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்தனர்,அப்போது ஜீப் ஓட்டுனர் வாகனம் ஓட்டும் போது தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக […]
தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஃபதேபூர் சிக்ரி மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கு இன்று இலவச நுழைவு அனுமதிக்கப்படுகிறது. உலக பாரம்பரிய வாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அனைத்து தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் இலவச நுழைவைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 19 ஆம் தேதி தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஃபதேபூர் சிக்ரி மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரிலிருந்து நேற்று இரவு 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று ஆக்ரா நோக்கி சென்றுள்ளது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது. அந்த பேருந்து எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்வீர் சிங் தெரிவித்துள்ளதாவது, சாலை ஓரத்தில் […]
ஆக்ராவில் போலியான மது அருந்திய 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள ஆக்ரா காவல் ஆணையர், ஆக்ராவில் போலியான மது அருந்தியுள்ள 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை படி, அவர்களது உடலில் மீதைல் ஆல்கஹால் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இறந்த மீதம் உள்ள இரண்டு பேரின் மாதிரிகளும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]
ஆக்ரா:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது கணவனைக் காப்பாற்றுவதற்காக பெண் ஒருவர்,கணவனின் வாயில் காற்றை ஊதியப் புகைப்படம் காண்போரை மனம் உடைய செய்கிறது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதி பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறக்கின்றனர். இந்த நிலையில்,உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் வசிக்கும் ரேணு சிங்கால் என்ற பெண்,தனது கணவர் ரவி சிங்காலுக்கு (47) கொரோனா தொற்றின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதனால் அருகில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவமனைக்கு […]
ஆக்ரா மெட்ரோ திட்டத்தின் முதல் கட்ட கட்டுமான பணியை காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திட்டத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மெட்ரோ திட்டம் மொத்தம் நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான இரண்டு பகுதி தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை போன்ற முக்கிய சுற்றுலா தலங்களை ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளுடன் இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்து. இந்த […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா-லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பஸ் கவிழ்ந்து 1 உயிரிழப்பு, 14 பேர் காயமடைந்தனர். அந்த பஸ் டெல்லியில் இருந்து பீகாரில் சிவானுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்னர்.
குளிர்காலம் தொடங்க இருப்பதால் ஆக்ராவில் கொரோனா முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆக்ராவில் இந்த மாத இறுதியில் குளிர்காலம் துவங்கும்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சத்தில், அங்குள்ள எஸ்.என். மருத்துவக் கல்லூரி தயாராகிவிட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் 140 ஐ.சி.யூ படுக்கைகள் உட்பட 280 படுக்கைகள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மருத்துவமனையின் OPD நெறிப்படுத்தப்பட்டு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு மாறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், தாஜ்மஹால் மற்றும் பிற நினைவுச்சின்னங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை […]
கொரோனா தொற்று அச்சத்தால் 6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை நாளை முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 17 – ஆம் நூற்றாண்டின் அன்பின் நினைவுச்சின்னம், தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகியவை கொரோனா தொற்றுநோயால் ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் தாஜ்மஹால் மற்றும் ஆக்ராவை மீண்டும் திறக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். தாஜ்மஹாலின் பராமரிப்பாளர் அமர் […]
ஆக்ரா ரயில் நிலையத்திலிருந்து 20 கிலோ கஞ்சா பொட்டலம் வைத்திருந்த மூன்று பேரை அரசு ரயில்வே போலீஸ் நேற்று கைது செய்தது. விசாகப்பட்டினத்தில் இருந்து மைனர் சிறுமி, மற்றும் 21 வயது பெண் மற்றும் 23 வயது இளைஞன் ஒருவர் வந்துள்ளனர் .அப்பொழுது கையில் 20 கிலோ கஞ்சாவுடன் டாக்ஸியில் ஏற முயன்ற போது கவத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர், விசாரணை நடத்தியதில் அதில் ஒரு இளைஞர் வங்காளத்தை சேர்ந்த இம்ரான் என்றும் அந்த […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மனைவி மெலனியாவுடன் தாஜ்மஹாலை பார்வையிட்டு வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் .அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்பை பிரதமர் மோடி வரவேற்றார்.விமான நிலையத்தில் டிரம்ப்பிற்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையெடுத்து ட்ரம்ப் சபர்மதி ஆசிரமத்திற்கு பார்வையிட்டார். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைப்பெற்ற “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார். பின்னர் டிரம்ப் […]
டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் 54 வயது நிரம்பிய பெண்ணும், 22 வயதான வாலிபரும் காதலில் விழுந்த சம்பவம், 6 பேரக் குழந்தைகளுடன் கணவர் காவல்நிலையத்தில் புகார். அந்த பெண் பேசுகையில், தன்னுடைய காதலனுடன் சேர்ந்து வாழப்போவதாக முடிவெடுத்து விட்டதாகவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் வயது முதிர்ந்த ஒருவர் தனது 6 பேரக் குழந்தைகளுடன் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று, தனது மனைவியும், 22 வயது […]
ஜேப்பி நிறுவனத்தால் எப்.1 கார்பந்தயம் நடத்த பயன்படுத்தப்பட்டு வந்த நிலத்தின் மீதான குத்தகை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜேப்பி நிறுவனம் ரூ.600 கோடி பாக்கி வைத்திருந்த காரணத்துக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆக்ரா அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் குத்தகைக்கு பெற்ற ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் ஜேப்பி இன்டர்நேசனல் ஸ்போர்ட் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட மைதானத்தில் எப்.1 கார்பந்தயம் 2011 முதல் 2013 வரை நடத்தப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களுக்காக, எப்.1 போட்டி நடைபெறும் இடங்களில் இருந்து அந்த இடம் 2014-ம் […]
இந்திய சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையை ஆக்ராவில் தாஜ்மகால் அருகே நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இதற்கு முன் சீன அதிபர் சீ ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் பேச்சு நடத்தியது. இந்திய- சீன எல்லை பிரச்சினை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சு வார்த்தை நடத்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யீ, வரும் 21-ம் தேதி டெல்லி வருகிறார். பின்னர் 22-ம் தேதி தலைநகரில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையை ஆக்ராவுக்கு மாற்ற […]
உலக அதிசியங்களில் ஒன்றாகவும், உலக காதலர்களின் சின்னமாகவும் விளங்கும் தாஜ்மஹாலை காண தினந்தோறும் உலகெங்கிலிருந்தும் பல லட்சகணக்கில் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். அதனால் அங்கு கட்டுபடுத்தமுடியாத அளவுக்கு கூட்டம் இருக்கிறது மேலும் இங்கு சுற்று சூழல் மாசுபாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு இன்று (ஜனவரி 20) முதல் ஒரு நாளைக்கு நாற்பதாயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த முடிவு தொல்லியல் துறை பரிந்துரையின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. source : […]