டெல்லி: 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல் போல அல்லாமல், இந்த முறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க போதிய இடங்கள் இல்லாத காரணத்தால் கூட்டணியை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் தனிப்பெரும்பான்மை ஆட்சி என்பதால் மற்ற கட்சிகளின் கருத்துக்களை கலந்தாலோசிக்காமல் ஆளும் பாஜக தங்கள் செயல்திட்டங்களை செயல்படுத்தி வந்தது. ஆனால் இனி கூட்டணி கட்சிகளிடம் ஆலோசிக்க வேண்டிய கட்டயத்தில் உள்ளது. இதனால் பாஜகவால் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த ஒரே நாடு ஒரே தேர்தல், சிஏஏ சட்டம் […]
சென்னை: காங்கிரஸ் வெற்றிபெற்றால் அக்னி வீர் திட்டம் குப்பையில் போடப்படும் என ராகுல் காந்தி பேசியுள்ளார். மத்திய அரசு கடந்த 2022ஆம் ஆண்டு அக்னிவீர் எனும் திட்டத்தை கொண்டுவந்து அதன் மூலம் ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைக்கும் குறிப்பிட்ட வயதிற்குட்பட்டவர்களை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி வருகின்றனர். இது மத்திய அரசின் நிரந்தர பணியாக கருதப்படாது. பணிக்கு சேர்பவர்களின் திறன் கண்டு அவர்கள் நிரந்தர வீரர்களாக முப்படை பிரிவில் சேர்க்கப்படுவர். இந்த அக்னி வீர் […]
ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு அறிவிக்கையை வெளியிட்டது மத்திய அரசு. இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு அறிவிக்கையை வெளியிட்டது மத்திய அரசு. அக்னிபத் திட்டத்தில் சேர விரும்புவோர் ஜூலை மாதம் முதல் பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தற்போது அக்னிபத் திட்டம் குறித்த அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முப்படைகளில் […]
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு.முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில்,இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 17.5 அதிகபட்சமாக 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,மத்திய அரசு கொண்டு வந்துள்ள […]