Tag: Agnipathscheme

#BREAKING: அக்னிபத் வழக்குகள் – டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்!

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான அனைத்து வழக்குகளும், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் அறிவிப்பு. மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும், டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று […]

#DelhiHighcourt 3 Min Read
Default Image

#BREAKING: அடுத்த அறிவிப்பு.. அக்னிபத் திட்டம் – ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம்!

அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கு ஆன்லைன் தேர்வு ஜூலை 24-ஆம் தேதி முதல்  நடைபெறும் என இந்திய விமானப்படை அறிவிப்பு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 17.5 அதிகபட்சமாக 23-ஆக […]

#IndianAirForce 5 Min Read
Default Image

பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வழங்குவதற்கு தடை – தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு

சென்னையில் மறு உத்தரவு வரும் வரை பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வழங்குவதற்கு தடை விதித்து தெற்கு ரயில்வே உத்தரவு. ராணுவத்தில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு 17.5 லிருந்து 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்பின் […]

#Chennai 5 Min Read
Default Image

#BREAKING: அக்னிபத் திட்டத்திற்கு அறிவிக்கை வெளியீடு! – மத்திய அரசு

ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு அறிவிக்கையை வெளியிட்டது மத்திய அரசு. இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு அறிவிக்கையை வெளியிட்டது மத்திய அரசு. அக்னிபத் திட்டத்தில் சேர விரும்புவோர் ஜூலை மாதம் முதல் பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தற்போது அக்னிபத் திட்டம் குறித்த அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முப்படைகளில் […]

#CentralGovernment 3 Min Read
Default Image

#BREAKING: தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் கைது!

தெலுங்கானா மாநிலம் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது. தெலுங்கானா மாநிலம் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார். அக்னிபத் போராட்டம் தொடர்பாக செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்த தாமோதர ராகேஷின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வாரங்கல் சென்று கொண்டிருந்த ரேவந்த் ரெட்டியை ORR சுங்கச்சாவடியில் காவல்துறை கைது செய்த நிலையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, […]

#Congress 3 Min Read
Default Image

#JustNow: விமானப் போக்குவரத்திலும் இவர்களுக்கு முன்னுரிமை – மத்திய அமைச்சர் அறிவிப்பு

விமான போக்குவரத்துத் துறையில் அக்னிபத் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவிப்பு. விமானப் போக்குவரத்து துறையில் அக்னிபத் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதிக திறன் கொண்ட அக்னி வீரர்களுக்கு விமானப் போக்குவரத்துத் துறை முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் […]

Agnipath 4 Min Read
Default Image

அக்னிபத் வீரர்கள் தேர்வுக்கு 2 நாளில் அறிவிப்பாணை – ராணுவ தலைமை தளபதி அறிவிப்பு

அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்ய இரண்டு நாட்களில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என அறிவிப்பு. மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களை தேர்வு செய்ய இரண்டு நாட்களில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். அக்னிபத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு பயிற்சி டிசம்பர் மாதத்தில் மையங்களில் நடைபெறும் என்றும் செயலில் உள்ள சேவை 2023 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கும் எனவும் கூறியுள்ளார். […]

Agnipath 4 Min Read
Default Image

#JustNow: எதிர்ப்புகளுக்கு மத்தியில் “அக்னிபத் திட்டத்தின் வயது வரம்பு” உயர்வு!

நாடு முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அக்னிபத் திட்டத்தின் வயது வரம்பை உயர்த்திய மத்திய அரசு. இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். […]

#CentralGovt 6 Min Read
Default Image

பரபரப்பு.. அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – ரயிலுக்கு தீ வைப்பு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம். இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் […]

#Bihar 5 Min Read
Default Image

பட்டபடிப்புக்கான அங்கீகாரம்.. அக்னி வீரர்களுக்கு மத்திய அரசு அதிரடி சலுகை!

சேவையிலுள்ள அக்னி வீரர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, அக்னபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட உள்ள நிலையில், இதற்கு […]

AgnipathRecruitmentScheme 5 Min Read
Default Image

இவர்களுக்கு ராணுவத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சர்

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு துணை ராணுவப் படையில் முன்னுரிமை. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நேற்று அறிமுகம் செய்தார். மத்திய அரசு, இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது. அக்னபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி […]

#AmitShah 5 Min Read
Default Image