கடந்த சில நாட்களாக தமிழகம் நேற்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவானது. தமிழகத்தில் அக்னிநட்சத்திர காலத்தில் சென்னையில் வெயில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் அதன் பின்பு நேற்று மீண்டும் வெயில் அதிகரித்து கொண்டேதான் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மே 28-ம் தேதியுடன் கத்திரி வெயில் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து கொன்டே இருக்கிறது. இருந்தாலும் சில மாவட்டங்களில் மழை பொழிந்துள்ளது இதனால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை […]