அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரத்தில் ஏன் வெயில் அதிகமாக இருக்கிறது இன்று இப்பதிவில் காணலாம். பூமியில் அதிக வெயில் தாக்கம் இருப்பது இந்த அக்னி நட்சத்திரத்தில் தான் இதை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள். அக்னி நட்சத்திரம் 2024: ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திரை 21 இல் தொடங்கி வைகாசி பதினைந்தில் முடிவடையும். அதேபோல் இந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி முடிவடைகிறது. அக்னி நட்சத்திரம் உருவான கதை: […]