அக்னி ஐந்து ஏவுகணை சோதனை, வெற்றிகரமாக நிறைவடைந்தது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்ற இந்த ஏவுகணையானது, 5 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பாய்ந்து இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது. இந்த ஏவுகணையானது இதற்கு முன்னர் ஐந்து முறை வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. தற்போது ஆறாவது முறையாக ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் உள்ள நான்காவது தளத்தில் இருந்து அக்னி ஐந்து ஏவுகணை ஏவப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அக்னி ஐந்து […]