அணு ஆயுதங்களை சுமந்து செல்ல கூடியதும், நீண்ட துாரம் வெகமாக பாய்ந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய திறன் உடைய அக்னி – 4 ஏவுகணை சோதனை நேற்று ஒடிசா மாநிலத்தில் வெற்றிகரமாக நடந்தப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள சண்டிபூரில் அமைந்துள்ள டாக்டர் அப்துல் கலாம் சோதனை மைய தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.இந்த ஏவுகணையானது ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சார்பில்அக்னி – 4 ஏவுகணை சோதனை நடந்தது. இந்த கண்டம் விட்டு கண்டம் […]