விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் மக்களுக்கு மத்தியில் கவலையான விமர்சனத்தை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாகவும், மலையாள நடிகை மடோனா விஜய்க்கு தங்கையாகவும் நடித்திருந்தார். அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் எல்லாம் மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று […]