Tag: against rape

எங்கு செல்கிறது இந்தியா நடிகை ப்ரியாமணி ட்வீட்

4 வயது சிறுமி கான்பூரில் 6 வயது 4 சிறுவர்களால்  கற்பழிக்கப்பட்டுள்ளார் சனிக்கிழமை மாலை வீட்டின் வெளியை விளையாடிக்கொண்டு இருந்த போது அவரது உறவுக்கார சிறுவர்களால் கற்பழிக்கப்பட்டார்.அந்த சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை  அளிக்கப்பட்டுவருகிறது. அவர் அபாய கட்டடத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.ஆனால் காவல்துறையோ ஞாயிறு இரவுதான் முதல் தகவல் அறிக்கையை பதிந்தனர். இது குறித்து நடிகை ப்ரியாமணி அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று இந்த செய்தியினை செய்திதாளில் படித்துவிட்டு அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டு, […]

against rape 2 Min Read
Default Image