காங்கிரஸ் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தி.மு .க செயல் தலைவராக இருக்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பெண்களின்டா இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.நாங்களும் அவரது நடவடிக்கைகளுக்கு துணை இருப்போம் என்று ட்விட் செய்திருந்தார். அதற்கு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.நீங்கள் ஒரு சிறந்த தலைவர்.மற்றும் தமிழகத்தின் ஒரு சிறந்த குடிமகன் என்று தெரிவித்தார்.மேலும் […]
ஐநாவில் இந்தியை அலுவலக மொழியாக்குவது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ், அதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை விவரித்தார். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், 22 நாடுகளில் பேசப்படும் அரபி மொழியே ஐநாவில் அலுவல் மொழியாக ஆக்கப்படாத நிலையில், இந்தியாவில் மட்டுமே பேசப்படும் இந்தியை ஆக்க முயற்சிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தையோ, மேற்கு வங்கத்தையோ சேர்ந்த ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சராகவோ, பிரதமராகவோ பதவியேற்கும் நிலையில், அவரும் ஐநாவில் […]