Tag: afterlockdown

ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகள் இயங்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்.!

ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகளை இயக்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் காணொளிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பேசிய முதல்வர் பழனிசாமி, அரசு அறிவிக்கும் அனைத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் எந்தளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருகிறார்களோ, அந்த அளவிற்கு ஊரடங்கு தளர்வு செய்யப்படும் என தெரிவித்தார்.  இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கிற்கு […]

afterlockdown 5 Min Read
Default Image