Tag: after delivery

Belly Problem : பிரசவத்திற்கு பின் தொப்பை பிரச்சனையா..? இதற்கு என்ன தீர்வு…?

பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பின் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதில் மிக முக்கிய பிரச்சனை உடல் பருமன். அதிலும் முக்கியமான பிரச்னை தொப்பை தான். இந்த பிரச்னையில் இருந்து விடுபட பெண்கள் வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். பிரசவத்திற்குப் பிறகு தொப்பையை குறைக்க உடல் எடை மற்றும் தொப்பை குறைக்க உடற்பயிற்சி என்பது மிக முக்கியமானது. உடற்பயிற்சி செய்வது தொப்பையை குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவும். அதிக கலோரிகளை உட்கொள்வதைக் குறைத்து கொள்வது நல்லது. இது தொப்பையை குறைக்க உதவுவதோடு, […]

after delivery 5 Min Read
pregnancy

உங்கள் பிரசவத்திற்கு பின் உங்களிடம் உங்கள் கணவர் எதிர்பார்க்கும் 5 விடயங்கள்!

உங்கள் பிரசவத்திற்கு பின் உங்களிடம் உங்கள் கணவர் எதிர்பார்க்கும் 5 விடயங்கள். திருமணமான பெண்கள் குழந்தை பிறந்த பின்பு, தங்களது கணவருடன் உள்ள உறவில் நெருக்கம் குறைவார்த்துண்டு. அவர்களின் அனைத்து கவனமுமே, குழந்தையின் பக்கமாக திரும்பி விடும். தற்போது இந்த பதிவில், பிரசவத்திற்கு பின் உங்கள் கணவர் உங்களிடம் எதிர்பார்க்கும் 5 விடயங்கள் பற்றி பார்ப்போம். நெருக்கமான உறவு  பெண்கள் தங்களுக்கு குழந்தைகள் பிறந்த பின், தங்களது கணவருடனான உறவில் சற்று விலகி இருப்பதுண்டு. அவர்களது முழு […]

after delivery 6 Min Read
Default Image

பிரசவத்திற்கு பின் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா ?

பிரசவமான பெண்களை உட்கொள்ள வேண்டிய உணவுகள். பெண்களை பொறுத்தவரையில் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதும் சரி, பிரசவம் ஆனா பின்னும் சரி, ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு தங்களது குழந்தைகளுக்காக உணவு உன்ன வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால், குழந்தை வயிற்றில் இருக்கும் போதும் தாய் மூலமாக குழந்தைக்கு சத்துக்கள் சென்றடைகிறது. குழந்தை பிறந்த பின்பும், தாயின் தாய்ப்பால் மூலமாக தான் குழந்தைக்கு சத்துக்கள் சென்றடைகிறது. குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாத காலமாவது கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். […]

after delivery 6 Min Read
Default Image