2 வயதில் கடத்தப்பட்ட மகனை 24 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த பாசக்கார தந்தையின் நெகிழ்ச்சி சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது. சீனாவில் அதிக மக்கள் தொகை இருந்தாலும் அங்கு குழந்தை கடத்தல் மிகுதியாக நடக்கிறது. ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன் 1997 ஆம் ஆண்டு வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தவேளையில் கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இதுகுறித்து இவர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் கடத்திய கும்பலை கைது செய்தனர். ஆனாலும், குழந்தை கிடைக்கவில்லை. […]
கடந்த 1996-ம் ஆண்டு சுரக்குடி பகுதியை சார்ந்த சுதாகர் என்பவர் ஒரு பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். கேரளா மாநிலத்தில் தலைமறைவாக இருந்த சுதாகரை கைது செய்து காரைக்கால் கொண்டு வந்தனர். கடந்த 1996-ம் ஆண்டு திருநள்ளாறு சுரக்குடி பகுதியை சார்ந்த சுதாகர் என்பவர் ஒரு பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதனால் சுதாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து நிலையில் சுதாகர் […]