ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள். நமது அன்றாட வாழ்வில் பழங்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. அனைத்து பழங்களுமே நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மை அளிக்கக் கூடியதாக தான் உள்ளது. தற்போது நாம் இந்த பதிவில் ஆப்ரிகாட் பழத்தின் நண்மைகள் பற்றியும், அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும் பார்ப்போம். ஆப்ரிகாட் பழம் நம்மில் அதிகமானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இந்த பழம் குறித்து தெரிந்திருக்கும். பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடையது […]