அசாமில் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கு இதுவரைக்கும் 13,000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயால் பெரும் இழப்பை சந்தித்து வருகிறோம். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில், நாட்டின் முதன்முறையாக அசாம் மாநிலத்தில் புதிதாக கண்டறியப்பட்டு இருக்கும் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கு இதுவரைக்கும் 13,013 பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில […]
அசாம் மாநிலத்தில் தற்போது ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலுக்கு 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் உயிரிழந்துள்ளன. அசாமில் 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக NIHSAD எனப்படும் கால்நடைகளுக்கான நோய் ஆய்வு மையம் ஆராய்ச்சி நடத்தியது. ஆய்வின் முடிவில் அசாமில் பன்றிகள் உயிரிழப்பதற்கு காரணம் ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சல் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அசாம் மாநில கால்நடைத் துறை அமைச்சர் அதுல் போரா கூறுகையில், தொற்று பாதிக்கப்படாத பன்றிகளை காப்பாற்ற சில நடவடிக்கை எடுத்து […]