தாலிபான்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில்,தாலிபான்களின் பேஸ்புக் கணக்குகளை முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க சட்டப்படி,தாலிபான்கள் பயங்கரவாத அமைப்பினர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. தாலிபான்களுக்கு ஆதரவாக உள்ளவர்களின் கணக்குகளும் முடக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக,பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: “அமெரிக்க சட்டத்தின் கீழ் தலிபான் பயங்கரவாத அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் எங்கள் ஆபத்தான நிறுவனக் கொள்கைகளின் கீழ் […]
ஆப்கானிஸ்தானில் காபூல் உள்ள சோதனை சாவடியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த வியாழக்கிழமை கசினி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கிழக்கு கசினி மாகாணத்தில் உள்ள சோதனை சாவடி மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த போலீசார் மீதும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். மேலும், குண்டு வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 4 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் செய்திகளுக்கு […]