Tag: AFGvsWI

போட்டியை நிறுத்த சொன்ன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்..! மறுத்த நடுவர்கள் ..!

ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர்.இப்போட்டி  உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் முதலில் இறங்கிய 9 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் அடித்தனர்.பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 45.4 ஓவரில்  200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ்  அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் கலந்து கொண்ட கேப்டன் பொல்லார்ட் […]

#Cricket 3 Min Read
Default Image