நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாயசத்தில் தோல்வியை தழுவியது. கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 12 குரூப் சுற்றின் இன்றைய தினத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், அணியின் தொடக்க வீரர்களாக ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், முகமது ஷாஜாத் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் […]