நீங்க அமெரிக்காவுக்குள் வரவே கூடாது! பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் வைத்த 'செக்'?
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் அமெரிக்காவுக்கு வந்தால் சில பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்ற காரணத்தால் டிரம்ப் இந்த முடிவை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.