கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டி பாகிஸ்தானின் கராச்சியில் இன்று நடைபெறுகிறது. இதில், ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன்பு, ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் மட்டுமே விளையாடி உள்ளது. இப்போது, இந்தப் போட்டியின் தனது முத்திரையைப் பதிக்க காத்திருக்கிறது. இதுவரை ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே 5 ஒருநாள் போட்டிகள் […]
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று (பிப்ரவரி 21)-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் கராச்சி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய அணியை எதிர்கொள்வது எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சத்ரான் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கராச்சியில் உள்ள மைதானத்தில் விளையாடப் போகிறோம். நான் மிகவும் இந்த போட்டிக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். ஆனால், […]