இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது.ஒரு போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளது.இதுவரை விளையாடிய இரண்டு போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் தோல்வியையும் ,ஒரு போட்டியில் வெற்றி பெற்று உள்ளது. பங்களாதேஷ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியையும் ,ஒரு போட்டியில் வெற்றி பெற்று உள்ளது.இந்நிலையில் இந்த இரண்டு அணிகளும் தங்களது இரண்டாவது வெற்றியை நோக்கி இன்று விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் […]