லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வந்தது. தொடக்கத்தில் அருமையாக நமக்கு தொடக்கம் கிடைக்கும் என ஆப்கானிஸ்தான் எதிர்பார்த்த நிலையில், அவர்கள் தலையில் இடியை போடும் வகையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சம்பவம் ஒன்றை செய்தார். அணியின் முக்கிய வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் […]
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த குழுவில் இரு அணிகளுக்கும் இது இரண்டாவது போட்டி, இந்த போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே முக்கியமானது. ஏனென்றால், முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடமும், இங்கிலாந்து ஆஸ்திரேலியாவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளன. இந்த நிலையில், இந்த போட்டியில் தோற்கும் […]