Tag: Afghangovernment

தலீபான்கள், ஆப்கானிஸ்தான் அரசுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடக்கம்.!

பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்ற கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால யுத்தத்தின் பின்னர், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும், தலிபானுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் கத்தார் தலைநகரில் தொடங்கியது. 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் நடத்தியது. அப்போது, ஆட்சியில் இருந்த தலீபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக ஆட்சி கொண்டு வரப்பட்டது. இதனால் 2001-ம் ஆண்டு முதல் இன்று வரை  ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக தலீபான்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போரில், ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. இந்நிலையில், […]

Afghangovernment 3 Min Read
Default Image