21 ஆயிரம் கோடி மதிப்புள்ள, 3000 கிலோ ஆப்கன் ஹெராயின் கடத்திய சென்னை தம்பதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா எனும் துறைமுகத்தில் 3000 கிலோ எடை உள்ள சுமார் 21,000 கோடி மதிப்பிலான ஆப்கன் ஹெராயின் போதை பொருள் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த தம்பதிகள் இருவரை வருவாய் புலனாய்வு துறை மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆந்திர நிறுவனம் ஒன்றிலிருந்து […]