இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் 3 தொடர் கொண்ட ஒருநாள் போட்டிகளில், இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் ஆப்கானிஸ்தான் வீரரான முகமது நபி ஆட்டமனது மிக சிறப்பாக இருந்தது. இலங்கைக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் முகமது நபி 136 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், அந்த போட்டியில் அவர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். அதன் அடிப்படையில் தற்போது இவர் ஐசிசியின் ஒருநாள் ( ODI ) ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முகமது […]
டி-20 உலகக்கோப்பையில் நேற்று ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் போட்டியில் நடுவரின் கவனக்குறைவால் 5 பந்துகள் மட்டுமே ஒரு ஓவரில் வீசப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகளில் முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று ஆஸ்திரேலியா வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்தொண்டது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. ஆனால் இந்த போட்டியில் நடுவரின் கவனக்குறைவால்,ஆட்டத்தின் நான்காவது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டு […]
டி-20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி. வென்றுள்ளது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பௌலிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல்(54*) மற்றும் மிட்சேல் மார்ஷ்(45) ரன்களுடன் 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு […]
டி-20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பௌலிங் . ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலககோப்பை தொடரில் சூப்பர்-12 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்றைய போட்டியில் வென்று அரையிறுதிக்கு செல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் விளையாடமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக மேத்தியு வேட் தலைமை வகிப்பார் […]
டி-20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சூப்பர்-12 போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பஸ் 28 ரன்களும், உஸ்மான் கானி 27 ரன்களும் குவித்தனர். […]
டி-20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து ரன்கள் குவிப்பு. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பஸ் 28 ரன்களும், இலங்கை சார்பில் வாணிந்து ஹசரங்கா 3 விக்கெட்களும் எடுத்தனர்.
டி-20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ஆட்டம் ஒரு பந்து கூட போட முடியாமல் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஏற்கனவே மெல்போர்னில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டி-20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் இன்று நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட இருந்தது. ஆனால் தற்போது மெல்போர்னில் பெய்து வரும் மழை காரணமாக ஆட்டம் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. முன்னதாக மெல்போர்னில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து அணி […]
ஐசிசி டி-20 உலககோப்பையின் சூப்பர்-12 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பௌலிங். எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்று போட்டிகள் நேற்றோடு முடிந்துள்ள நிலையில் சூப்பர்-12 போட்டிகள் இன்று துவங்கியுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது. பெர்த்தில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பௌலிங் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணி: […]
ஆசிய கோப்பை தொடரில் இந்திய – ஆப்கானிஸ்தான் அணி இடையிலான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இறுதி போட்டி வாய்ப்பை கிட்டதட்ட இழந்துவிட்ட நிலையில் இன்று ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்த போட்டி இன்னும் சில மணி துளிகளில் (இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு) தொடங்க உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்து இந்தியாவை பேட்டிங் செய்ய […]
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு உடையானே நேற்றைய போட்டியில் மைதானத்திற்குள் வீரர்கள் மோதிக்கொண்டனர். மைதானத்தில் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இருக்கைகளை அடித்து உடைத்தனர். ஆசிய கோப்பை 2022க்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், இறுதி […]
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான் அமைப்பினர் மீண்டும் அரசாங்கத்தை அமைத்துள்ளனர். கடந்த 15-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றிவளைத்த தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, 20 ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்க படை முழுவதும் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு முழுவதும் வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரத்தையும் தங்கள் வசப்படுத்தினர். இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தைக் கட்டமைப்பதற்காகவே ஒரு சிறப்புக் குழு உருவாக்கப்பட்டது. புதிய அரசு அமைப்பது தொடர்பாக இழுபறி நிலவிய நிலையில், […]
ஆப்கானிஸ்தான்ஆங்காங்கே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழப்பு. ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக வன்முறை வெடித்து வரும் நிலையில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆப்கானிஸ்தானில் நடந்த வன்முறை சம்பவங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களது 2 குழந்தைகள் உட்பட […]
இந்தியாவில் வெங்காய விலை உச்சியை தொடும் நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காய இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் பலத்த மலை பெய்து வருவதால், வெங்காய பயிர்கள் அழுகி வருகிறது. இதன்காரணமாக கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, தற்பொழுது கிலோ ரூ.100-க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமளவில் பாதிக்கப்பட்ட நிலையில், வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தீவிரம் […]
அப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்துகுஷ் எனும் பகுதியில் நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதை தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதிப்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்பும், பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் ரிக்டர் அளவு 5.2 ஆக பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு அருகே காரில் குண்டு வெடித்ததில் நேற்று 7 பேர் சம்பவ இடத்திலே இறந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இரண்டு பேராசிரியர்களுக்கு பதிலாக இரண்டு தலிபான் தளபதிகள் மற்றும் ஹக்கானி போராளிக்குழுவின் தலைவர் விடுவிக்கப்பட்ட ஒரு நாள் சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களும் நடத்தப்பட்டன. ஆப்கானிஸ்தான் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதில் 170 பேர் பலியாயினர்.250 உறுப்பினர்களைக் கொண்ட ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. 2500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆனால் தேர்தல் நடந்த பெரும்பாலான தொகுதிகளில் பயங்கர வன்முறை வெடித்தது. வாக்காளர்கள் பெருமளவில் உற்சாகத்துடன் திரண்டு வந்து வாக்குச் சாவடிகளில் காத்திருந்தனர். இதனால் […]
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, 249 ரன்கள் குவித்தது. ரஹ்மத் ஷா 72 ரன்களும், ஜனாத் 45 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் பெரேரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 250 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியின் தரங்கா 36 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்து […]
ஆப்கானிஸ்தானில் கிழக்கு நங்கார்ஹர் மாகாணத்தில் ஐ எஸ் கோரசான் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பல மோசமான தாக்குதல்களை இந்த இயக்கம் நடத்தியுள்ள நிலையில், ஐ எஸ் கோரசான் அமைப்பு பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கிடங்கை குறி வைத்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தலைமையில் வான்வழித்தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், ஐ எஸ் கோரசான் அமைப்பு பதுக்கி வைத்திருந்த அனைத்து ஆயுதங்கள் மற்றும் […]
கிரிகெட் போட்டியில் நெடுங்காலமாக டெஸ்ட் அந்தஸ்துக்கு போராடி வந்த ஆப்கானிஸ்தான் கிரிகெட் அணிக்கு இப்போது அந்த அந்தஸ்து கிடைத்துள்ளது. இந்த டெஸ்ட் அந்தஸ்த்தை ஐசிசி கடந்த ஜூன் மாதமே அயர்லாந்திற்கும், ஆப்கானிஸ்தானிற்க்கும் வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் மோதபோவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டி அட்டவணை மற்றும் அணி விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.