Tag: affected corona

#Breaking:இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!4,194 பேர் உயிரிழப்பு..!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,57,299 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,194 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிற  நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில்,கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்,2,57,299 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,4,194  பேர் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து,தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,62,89,290 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,95,525 ஆகவும் அதிகரித்துள்ளது. இதனைத் […]

affected corona 3 Min Read
Default Image

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பீகார் மாநில தலைமைச் செயலாளர் உயிரிழப்பு..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பீகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிக வேகமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.மேலும்,அவ்வப்போது திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் சிலரும் பலியாகி வருகின்றனர். இந்நிலையில்,பீகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று […]

#Death 3 Min Read
Default Image

தமிழகத்தில் 7,000ஐ நெருங்கும் கொரொனோ பாதிப்பு…!-மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தமிழகத்தில் கொரொனோ பரவலானது நாள்தோறும் அதிகரித்து வரும்நிலையில் தற்போது 7,000 த்தை நெருங்கியுள்ளது.இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கொரொனோ வைரஸின் 2வது அலை காரணமாக தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து இருந்து வந்த 8பேர் உள்பட 6,711பேர் புதிதாக கொரொனோ தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,40,145 […]

affected corona 4 Min Read
Default Image