பிடித்த உணவுகளை எல்லாம் வகை தொகையின்றி உண்டு, பெருத்துவிட்ட உடல் எடையை குறைக்க படாதபாடு படுபவர் பலர்; அப்படி அதிகரித்து காணப்படும் எடையை குறைக்க வேண்டுமானால், முதலில் உடலில் காணப்படும் கூடுதல் கலோரிகளை எரிக்க வேண்டியது அவசியம். இந்த பதிப்பில் உடலில் காணப்படும் அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவும் 5 உடற்பயிற்சிகள் யாவை என்பது பற்றி படித்து அறியலாம். ஸ்கிப்பிங் ஸ்கிப்பிங் உடற்பயிற்சி செய்கையில், உடலில் உள்ள அத்தனை பாகங்களும் இயக்கத்தில் இருக்கும்; இதனால், உடலில் எந்தெந்த […]