ரஜினிகாந்த், மீண்டும் நாளை மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், நாளை காலை இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் னைப்பெற்ற கூட்டத்தில் தனிப்பட்ட ஒரு விஷயத்தில் தனக்கு ஏமாற்றம் இருப்பதாக ரஜினி செய்யலர்களிடம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து நாளை நடைபெற உள்ள ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் […]
மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த ஜோதிராதித்யா சிந்தியா பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்துள்ளார். முதலமைச்சர் கமல்நாத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜகவில் சிந்தியா இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸில் முக்கிய நபராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலங்கியுள்ளார். பின்னர் அவரது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார். இந்த நிலையில் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த 10-ம் தேதி முதல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை கழகத்தில் மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 10-ம் தேதி முதல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை கழகத்தில் மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் அதிமுகவை பொறுத்தவரை கட்சியை […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக நிர்வாகிகளுடன் 4வது நாளாக இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சி வளர்ச்சி, மாநகராட்சி, நகராட்சி தேர்தல் குறித்து ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் காலையிலும், மாலையிலும் என இரு நேரங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காலையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கோவை மாநகர், கோவை புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், தேனி, அரியலூர், தர்மபுரி, ஆகிய 7 மாவட்ட […]