நடராஜன் : இந்திய அணியின் பவுலரான நடராஜன் சமீபத்தில் தான் சேலத்தில் படித்த கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற போது மாணவர்களுக்கு உரையாற்றி உள்ளார். இந்திய அணியின் இடது கை பவுலரும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரருமான நடராஜன் சமீபத்தில் சேலத்தில் உள்ள அவர் படித்த ஏவிஎஸ் கல்லூரியில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் கலந்து கொண்ட நடராஜன் அங்கு மாணவர்கள் முன் உரையாற்றினார். மேலும், அந்த உரையில் கல்லூரியில் பயிலும் […]
கொரோனா பரவல் காரணமாக தமிழக்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலில் வரவுள்ளதால், காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தல். தமிழகத்தில் நாளை முதல் 24ம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளன. இந்த நிலையில், முழு ஊரடங்கில் காவல்துறையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதையை குறைவாகவோ மக்களிடம் நடந்துகொள்ளக்கூடாது. மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை […]
வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க்கும் பொழுது அவர் ங்கள் பெற்றோருக்கு பிடித்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, உங்களுக்கு நல்லவராக தெரிகிறதா என்று பாருங்கள் என ஷாலு ஷம்மு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பரோட்டா சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோருடன் இணைந்து நடித்து பிரபலமாகிய நடிகை தான் ஷாலு ஷம்மு. இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன், […]
பொள்ளாச்சி அருகே ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் உள்ளவருக்கு அறிவுரை கூறியவர் வெட்டி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பரின் மகன் தான் நந்தகுமார். தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் நந்தகுமார் பணியாற்றி வருகிறார். நந்தகுமாரின் உறவினரான கிருஷ்ணகுமார் என்பவர் ஓட்டுநராக பணி புரிபவர். இவருக்கு ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் அதிகம் உள்ளதால், அந்த ஊரிலுள்ள மற்றொரு வாலிபருடன் காட்டுப்பகுதியில் தவறான உறவில் இருந்து வந்துள்ளார். இதனை அந்த […]
முதல்வர் பழனிச்சாமி அக்.,28ந்தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு நடவடிக்கைகள் நிறைவடைய உள்ள நிலையில் வரும் 28ம் தேதி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆலோசனையில் தியேட்டர்கள் திறப்பு, சென்னை புறநகர் ரயில் சேவை உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனாத் தொற்று உலகளவில் பரவி உடலளவில் மட்டுமின்றி பொருளாதார அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலிக்கின்றது.இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றிக்கு பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து, பிரதமர் மோடி உலகிலுள்ள 15 நிறுவனங்ளோடு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடக்கும் பேச்சு வார்த்தையில் பன்னாட்டு முதலீடுக்காக சில தளர்வுகளை அமல்படுத்த தயாரக மத்திய அரசு உள்ளதாகவும். இது குறித்து, அதிகாரிளோடு பிரதமர் […]
கொரோனாவால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குறைவான பேருந்துகள் இயங்குவதால் +1,+2 மாணவர்கள் குறித்த நேரத்தில் பொதுத்தேர்வுக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது +1,+2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அதேபோல மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம் என மூத்த குடிமக்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சராசரியாக மூத்த குடிமக்கள் ஒவ்வொருவரும் தினசரி எட்டு மாத்திரைகள் சாப்பிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தனியார் மருத்துவ கல்லூரிகள் சார்பில் 104 முதியவர்கள் மருந்து சீட்டுகளை வைத்து ஆய்வு நடத்தி தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மருந்துகளை பரிந்துரைப்பது குறித்து பல்வேறு துறை நிபுணர்கள், ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வது இல்லை என ஆய்வில் அறியப்பட்டது. இந்நிலையில், நோயாளிகள் மறுமுறை மருத்துவரை அணுகாமல் நீண்ட நாட்களுக்கு […]
பாகிஸ்தான் நாட்டின் 22வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இம்ரான்கான் பதவி ஏற்கும் விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து நேரில் கலந்து கொண்டு, இம்ரான்கானை வாழ்த்தினார். விழாவில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்த சித்துவை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா வரவேற்று கட்டித்தழுவியதுடன் அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். இது இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபற்றி பின்னர் பேசிய சித்து, இந்தியாவின் பஞ்சாப் […]