BJP : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சியானது தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதள விளம்பரங்களுக்கு 3,641 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆளும் பாஜக அரசு பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் நிறைவடைவதை ஒட்டி, நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நேற்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 1ஆம் தேதி வரையில் தேர்தல் நடைபெற்று ஜூன் 4இல் மத்தியில் யார் ஆட்சி செய்யப்போகிறார்கள் […]
Election2024: ஏப்ரல் 18 மற்றும் 19ம் தேதிகளில் செய்திதாள்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் விளம்பரம் வெளியிடத் தடை. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே […]
சென்னை மாதவரத்தில் வழிகாட்டி பலகைகள் மீது விளம்பர சுவரொட்டிகளை ஒட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் கனரக வாகனங்கள் அதிகம் கடக்கும் முக்கிய சந்திப்பு மாதவரம். இங்கு ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபார ரீதியாக, நாள் ஒன்றிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இங்கு வரும் வெளி மாநில வாகனங்களுக்கு ஏதுவாக, மாநகராட்சி மூலம் தமிழக அரசு ஆங்காங்கே வழிகாட்டி பலகைகள் வைத்துள்ளது. அவற்றின் மீது அங்குள்ள […]